பெயர் மாற்றத்திற்கு எதிராக

img

பிரப் சாலை பெயர் மாற்றத்திற்கு எதிராக சிறுபான்மை மக்கள் நலக்குழு தொடர் முழக்கம்

ஈரோட்டில் பிரப் சாலையின் பெயர் மாற்றத்தை எதிர்த்து தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் பெரியார் மன்றத்தில் செவ்வாயன்று தொடர் முழக்கப் போராட்டம் நடை பெற்றது.